மாணவ மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோரிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஓவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா மற்றும் புத்தாண்டு தினத்தன்று தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளும், தனிநபர் மற்றும் குழு கலைப்போட்டிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
